ஆணாகி பெண்ணாகி நின்றான் அவன்

ஆணும் பெண்ணும் ஒன்றே, இருவரும் இணைந்து நடத்துவதே இல்லறம். இருவரின் இணைவே உலக இயக்கம். ஒன்றின்றி மற்றொன்றில்லை எனும் தத்துவம் உணர்த்த சிவன் எடுத்த அற்புத வடிவமே அர்த்தநாரி வடிவம். சிவனும் சக்தியும் வேறில்லை. இரண்டும் பிரிய சாத்தியமே இல்லை என்பதை உணர்த்தவும் இந்த கோலம் உதவியது.

மூலமந்திரம்