விஜய வருடம், மார்கழி மாதம் 21-ஆம் தேதி, (05-01-2014) ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08:35 வரை பின் பஞ்சமி. சதயம் நட்சத்திரம் கூடிய நாள்.

குகை நமசிவாயர் சுவாமிகள்

தோன்றியவர் நமசிவாயர். இவர் கன்னட லிங்காயத்து எனப்படும் தீவிர சைவர் ஆவார். இப்பிரிவில் உள்ள அனைவரும் கழுத்தில் சைவ சின்னமான லிங்கத்தை அணிந்து, தாம் அணிந்துள்ள லிங்கத்துக்கே முதல் வழிபாடு நடத்துவர். நமசிவாயர் இளம்வயதில் இருந்தே சிவபக்தியில் திளைத்தார்.இசை, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

சிவபெருமான் ஒருநாள் கனவில் தோன்றி, நமசிவாயா! தென்திசை புறப்பட்டு வா! என்று ஆணையிட்டார். உடனே அவரும் தன் சீடர்கள் முந்நூறு பேருடன் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக விளங்கினார்.

அவர்கள் வரும் வழியில் தன் திருவிளையாடலைத் தொடங்கினார் இறைவன்.

தேவாரம் கேட்க

Listern theveram everyday video class by shree.his name

தேவாரம் பார்க்க

Listern theveram everyday video class by shree.his name

கோயில் வீடியோ

Listern theveram everyday video class by shree.his name