விநாயகர் துதிகள் 'tpehafh;" vd;gjd; nghUs;

கணபதி காயத்ரீ மந்திரம்.

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீ மஹி
தந்தோ தந்தீ ப்ரசோதயாத் !!

வக்ரதுண்ட மகாகாய சூரியகோடி சமர்ப்பவ
ஸர்வ்வ விக்னம் குருவே தேவ
சர்வகார் யேஷஸர்வேதா ஸ்ரீவக்ரதுண்டாய நம:
பிரார்த்தனாம் ஸமர்ப்பயாமி.

விளக்கேற்றி இம்மந்திரத்தை கூறி வழிபட, கணபதியின் கோடி அருள் கூடி வரும். தடைபட்ட காரியம் நடைபெறும். விநாயகரின் அருளால் நிச்சயம் நல்லது யாவும் நடைபெறும். இது சத்தியம்.

கஜானனம் மந்திரம்: